வடமராட்சி கிழக்கில் 125 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இக் கஞ்சா தொகுதியை மீட்ட பளைப் பொலிஸார் குறித்த பகுதியில் கஞ்சா எவ்வாறு கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மர்மநபர்கள் வந்திறங்கியதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போதே, கஞ்சா மீட்கப்பட்டது. கஞ்சாக்கடத்தல்காரர்களே இவ்வாறு மக்களின் பார்வையில் பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.