பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கு நிரந்த வீடு.

பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கு நிரந்த வீடு.

பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கான நிரந்த வீடுகளுக்கான அடிக்கல் இன்று நாட்டிவைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 77 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் சி.சிறிதரன் தலமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பகல் 10 மணியளவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள சிவபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,கண்டாவளை பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net