முகமாலை உப அங்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

முகமாலை உப அங்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

முகமாலை உப அங்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

யுத்த்தினால் கட்டட வசதி இல்லாமல் பளை பிரதேசத்தில் இயங்கிவரும் முகமாலை உப அங்சல் அலுவலகம் சொந்த பிரதேசத்தில் இயங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருமாறு மக்கள் பலமுறை கோறிக்கை விடுத்த வந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் நிதியிலிருந்து 15 லட்சம் பெறுமதியில் குறித்த உப அங்சல் அலுவலகம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net