வெல்லவாயவில் வாகன விபத்தில் மூவர் பலி!

வெல்லவாயவில் வாகன விபத்தில் மூவர் பலி!

வெல்லவாய, தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (24) இரண்டு முச்சக்கர வண்டிகளும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net