ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பணிப்பாளரை சந்தித்த வடக்கு ஆளுநர்.

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பணிப்பாளரை சந்தித்த வடக்கு ஆளுநர்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் Ms. Jean Gough மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் Mr. Tim Sutton ஆகியோர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை நேற்றுகாலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Copyright © 3622 Mukadu · All rights reserved · designed by Speed IT net