கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் விசேட நிகழ்வு.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் விசேட நிகழ்வு.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் விசேட நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு 6 மணியளவில் கிளிநொச்சி நாச்சிக்குடா மக்தப் அல் ஹிக்மாபள்ளிவாசலில் இடம்பெற்றது.

கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படை உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விசேட இக்ப்தார் வழிபாடு இடம்பெற்றது.

வருடம் தோறும் இவ்வாறான இக்ப்தார் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © 5007 Mukadu · All rights reserved · designed by Speed IT net