மனம் திருந்திய 5 தீவிரவாதிகள்! போலீசாரிடம் சரணடைந்தனர்!

மனம் திருந்திய 5 தீவிரவாதிகள்! போலீசாரிடம் சரணடைந்தனர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் மனம் திருந்தியதாக 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.

காஷ்மீர் மற்றும் அதன் எல்லையோரப்பகுதிகளில் தீவிரவாதிகள் உலவுவதை கட்டுப்படுத்தவும், தாக்குதல்கள் ஏற்படாத வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் மனம் திருந்தி வாழ விரும்பும் 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். இந்த 5 தீவிரவாதிகள், வன்முறை வாழ்க்கையை கைவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net