//anjeng அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா. | Mukadu

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா.

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா.

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net