மனித வாயின் தோற்றத்தில் பணப்பை!

மனித வாயின் தோற்றத்தில் பணப்பை!

மனித வாய் போன்ற தோற்றத்தில் பணப்பை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐப்பானிய கலைஞர் ஒருவரினால் இந்த பணப்பை உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரின் வாய்ப்பகுதி போன்ற தோற்றத்திலான இந்தப்பை, நாணயங்களை வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்குள் நாணயங்களை வைப்பதற்கு உதடு போன்ற பகுதியை விரிக்க வேண்டும்.

நாணயங்களை வைத்தபின்னர் அழுத்தி மூடி விட முடியும் என அதனை உருவாக்கியுள்ள ஜப்பானியைச் சேர்ந்த கலைஞர் டூ குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 0107 Mukadu · All rights reserved · designed by Speed IT net