கதிர்காமத்தில் ஞானசார தேரர்.

கதிர்காமத்தில் ஞானசார தேரர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இன்று கதிர்காமத்தில் விசேட சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஞானசார தேரர், கதிர்காமம் கிரிவேஹெர விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த வழிபாடுகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கலந்து கொண்டார்.

இதன் பின்னர், கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு சென்ற இவர்கள், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Copyright © 5353 Mukadu · All rights reserved · designed by Speed IT net