Posts made in January, 2021
இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் இளையோரின் ருவீற்றர் பதிவுகள் தீவிரம்.
“எனது அப்பா 16 வயதில் பிரான்ஸுக்குத் தப்பி வந்தார். அதனால் எனது குடும்பம் படுகொலையில் இருந்து தப்பியது… ” “… எனது மாமாக்களும் சிறிய தந்தையரும் சனங்களைப் பாதுகாப்பதற்காகத் தங்கள்...பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று காலமானார் .
அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று மாலை (28/01/2021) காலமானார் . ஈழத்து எழுத்துலக வரலாற்றில் வாசம் வீசிய மல்லிகை விடைபெற்றது.வெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றி வெளியேறினார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் கடந்த 4ஆண்டுகால டொனால்ட் ட்ரம்ப் அத்தியாயம் இன்று அமைதியாக முடிவுக்கு வந்தது. புதிய அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக ட்ரம்ப் அவரது...பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை.

Tags: அமெரிக்கா
ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை

வீக்கிலீக்ஸ் நிறுவுநரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் மறுப்பு.

திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் : கல்வி அமைச்சர் அறிவிப்பு

வெளிவந்து விட்டது சயந்தனின் புதிய நாவல் “அஷோரா”
