வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணி

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் இன்று படையினரும், கடற்படையினரும் இணைந்து முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த பணிகளில் படையினர் ஈடுபட்ட காட்சிகள் எமது கமெராவில் பதிவாகியது.

வெள்ள நீர் கலந்த மக்கள் பாவணை கிணறுகளை இவ்வாறு துப்பரவு செய்யும் பணிகளில் இன்று காலை முதல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய முப்படையினரும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பல்வேறு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 4029 Mukadu · All rights reserved · designed by Speed IT net