வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்.

வடமாகாண ஆளுநராக நேற்றைய தினம் கடமைகளைப்பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 10மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வருகை தந்த ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை சம்மந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்

dav

Copyright © 5101 Mukadu · All rights reserved · designed by Speed IT net