மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.
namal_rajapaksa_CI
நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாவது விசாரணையின் பின்னர் ஒரு கிழமை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிபதி ஒப்புதல் அளித்தார் 18 திகதி வரை விளக்கமறியலில் நாமல்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net