பச்சிளைப்பள்ளியில் குழந்தைக்கு நேர்ந்த விபரிதம்!

பச்சிளைப்பள்ளியில் குழந்தைக்கு நேர்ந்த விபரிதம்!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில்பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளநிலையில் உயிரழந்துள்ளது.

எனினும் குழந்தையை பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்ட நிலையில் நேற்று மாலை ஆறு மணியலவில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குழந்தையின் குடும்பத்தை சோகமயமாக்கியுள்ளது.

Copyright © 5477 Mukadu · All rights reserved · designed by Speed IT net