தரம் 1-5 வரையான வகுப்புக்கள் 13ம் திகதியே ஆரம்பிக்கும்!

தரம் 1-5 வரையான வகுப்புக்கள் 13ம் திகதியே ஆரம்பிக்கும்!

நாட்டின் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும்13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net