Posts by Nithi

இலங்கையில் தொடர்ச்சியாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பு! கடந்த மே மாதத்தின் பின்னர் எரிபொருட்களின் விலைகள் நான்கு தடவைகள் அதிகரித்துள்ளன. மே, ஜுலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில்...

நாட்டில் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது! அரசியல் கைதிகள் என்று யாரும் நாட்டில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது...

வறுமையிலும் தமிழ் மாணவி சாதனை! மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம்! நாடளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில்,...

மட்டக்களப்பில் நடந்த பாரிய ஊழல்! மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குளம் மற்றும் அணைக்கட்டுகள் புனரமைப்பில் பாரிய ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்...

தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்து தப்பும் நிலை! கேசவன் சயந்தன் வட மாகாண சபையின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், செயற்திறனின்மை, போன்றவற்றை பல எதிர்ப்புக்கள் மத்தியில் நாங்கள்...

கொழும்பில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது! கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே குறித்த...

பெண்ணை சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக...

முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமம்...

அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்! யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும்...

இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் தெரிவிப்பு! கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையுடன் சிறப்பான இருத்தரப்பு உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் தெரிவித்துள்ளார்....