Posts by அஞ்சரன்
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் புதிய நிர்வாக தெரிவு .
பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் கொண்ட ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் !! ஈழத்தமிழர்களுக்கான தனித்துமான அடையாள சினிமாவை கண்டடையும் நோக்கில் செயலாற்றும் ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் பன்முகச்...
“புங்குடுதீவு சிதைவுறும் நிலம்” ஆவணப்படம் பற்றிய பார்வை ..ரதன்
ஒரு கிராமம் பற்றிய ஆவணப்படம் ஓன்று அந்த கிராமம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கிலும் , தனது மேல்படிப்புக்கான ஆய்வுக்காகவும் ஒரு மாணவனால் எடுக்கப்படுவது நான் அறிந்தவரை இதுவே...
நினைவு கூர்தல் – 2016: நிலாந்தன்
இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும்...
சிரியாவின் தலைநகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் ஜப்லே , டார்டஸ் ஆகிய இரு நகரங்களில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும் ஜப்லே...
நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை பொங்கல் ஆரம்பம்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று...
யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்.
பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர்....
3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்.
வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும்...
சிகிச்சையின் பின்னர் 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் ஓடிய போல்ட்
செக். குடியரசின் ஒஸ்ட்ராவாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுநர் போட்டியில் ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான யூசெய்ன் போல்ட் 100 மீற்றரை 9.98 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றார்....
ஆப்கான் தலிபான் தலைவர் கொல்லப்பட்டார்
ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதல்களில் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....


