பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!

பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி! ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன பொலிஸ் உயர் அதி­கா­ரி­களை இன்று அவ­ச­ர­மாக சந்­திக்­க­வுள்ளார். அதற்­காக பொலிஸ்மா அதிபர், அனைத்து சிரேஷ்ட...

படுகொலைகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடரும்!

படுகொலைகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடரும்! மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் படுகொலைகள் ஆள்கடத்தல்கள் போன்றவை குறித்த விசாரணைகளில்...

“பெரும்பான்மையை வெளிப்படுத்தி விரைவில் பதிலடி கொடுப்போம்”

“பெரும்பான்மையை வெளிப்படுத்தி விரைவில் பதிலடி கொடுப்போம்” பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மையினை விரைவில் வெளிப்படுத்தி எதிர் தரப்பினருக்கு தக்க பதிலடியினை வழங்குவோம்...

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவசியமில்லை!

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவசியமில்லை! முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமராக தொடர்ந்தும் உரிமை கோரும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதுடன் தற்போதைய...

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றால் பிரச்சினைகள் தீரும்!

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றால் பிரச்சினைகள் தீரும்! நாட்டினது தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக் கொண்டால் பிரச்சினையை சுலபமாக தீர்த்துக்கொள்ள...

யுத்தத்தினை ஒழிக்க வழங்கிய ஒத்துழைப்பே தற்போதும் எமக்குத் தேவை!

யுத்தத்தினை ஒழிக்க வழங்கிய ஒத்துழைப்பே தற்போதும் எமக்குத் தேவை! யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை மக்கள் தற்போதும் எமக்கு வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்....

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமனம்! aaaஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

சிறிதரனிடம் நேரடியாக ஆதரவு கேட்ட ரணில்!

சிறிதரனிடம் நேரடியாக ஆதரவு கேட்ட ரணில்! கட்டியணைத்து சமரசப்படுத்திய சம்பந்தன். நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அரசு அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள்...

“தொலைபேசி சர்ச்சை” – கொழும்பிலிருந்து சென்ற காதலி கொலை!

“தொலைபேசி சர்ச்சை” – கொழும்பிலிருந்து சென்ற காதலி கொலை! கொழும்பில் இருந்து தனது, காதலனை பார்க்க கிராமத்திற்கு சென்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை, மகன்தன முல்ல...

மைத்திரி – ரணில் முறிவுக்கு, நானே முக்கிய சூத்திரதாரி!

மைத்திரி – ரணில் முறிவுக்கு, நானே முக்கிய சூத்திரதாரி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மீண்டும் சேர்த்துவைப்பதற்கான திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி நானே என...
Copyright © 2244 Mukadu · All rights reserved · designed by Speed IT net