இலங்கை செய்தி

பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க சட்டத்தில் இடமில்லை! பீல்ட் மார்ஷல் பட்டத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...

அரசாங்க ஆதரவு பேரணி: கொழும்பில் தீவிர பாதுகாப்பு! அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. கொழும்பு மற்றும்...

நெருக்கடியான அரசியல் சூழலால் அமெரிக்கா, ஜப்பான் உதவிகளை முடக்கும்! இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள்...

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கானவர் பலி! ஹக்மன, பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி பிடிவாதம்! தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பிடிவாதம்பிடித்து வந்தார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்....

பிரதிநிதித்துவத்தை விற்க வேண்டிய தேவை எனக்கில்லை! 50 கோடி ரூபா நிதியினை பெற்றுக் கொண்டு கட்சி தாவினேன் என்று சாட்டப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை...

பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி! பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி...

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்....

கூட்டு எதிர்கட்சியின் நால்வருக்கு அமைச்சு பதவி? கூட்டு எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

மஹிந்த மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையில்...