உலக செய்திகள்

ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய நாட்டுப் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் மறுக்கப்பட்ட சிரிய பிரஜை ஒருவரே இவ்வாறு தாக்குதல்...

துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய...

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர். பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு...

துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு. விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக்கம். துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஊரடங்கு...

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : 84 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்.பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானதுடன் 100 ற்கும்...

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 70 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது லொறி ஒன்று யாரும்...

பிரான்ஸை வீழ்த்தியது போர்ச்சுக்கல் யூரோ கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாதனை. யூரோ கோப்பை 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டத்தை...

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை அடுத்தடுத்து பொலீசார் சுட்டுக் கொல்லும் அத்துமீறலை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த சம்பவத்தில் நான்கு பொலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்....
பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத்...

கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்னால், உளவுத் துறை பல விஷயங்களைச் செய்யத் தவறியதாகக் குறைகூறியிருக்கும் பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை ஒன்று, உளவு அமைப்புகளில் முழுமையான...