மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்

சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள்...

துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் : 28 பேர் பலி

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில்...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சூரியன் மறையாத பேரரசு பிரிட்டன் விலகுமா?

சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம்...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப்...

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான...

முதலாவது தமிழிச்சி என்ற பெருமையை தாருங்கள்.. சமந்தா ரட்ணம்

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை...

ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப்...

இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்..தந்தை

“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்” என அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் தாக்குதலை நடத்தியவரின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்....

மணிக்கு 300கி.மீ வேகத்தில் பறந்த கார்களை பறிமுதல் செய்த போலிஸார்

துபாயில், ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலிஸ் தலைமை அதிகாரி...

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை: கேமரன்

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்னும் சில தசாப்தங்களுக்கு இல்லை என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாதத்தில் நடக்கவிருக்கும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net