அநுராதபுரத்தில் பாதுகாப்புக் கடமையில் 8000 பாதுகாப்பு படையினர்!

பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் 8000 பாது­காப்பு படை­யினர் பாது­காப்புக் கட­மையில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் வலய பொலிஸ்­அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன...

மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ள மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் சமகால அரசாங்கத்திலிருந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும்...

விசா இன்றி தங்கியிருந்தவர் கைது.

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய...

நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தாக்குதல்தாரி!

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி...

அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை!

அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு.

புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு. புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய...

அநுராதபுத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு.

அநுராதபுத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு. பொசொன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை முதல் ஒருவார காலத்திற்கு மூடப்படும்...

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்!

நாட்டின் வட பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும்...

இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

தீவிரவாதம் முடிந்து விட்டது என கூறுபவர்கள் முட்டாள்கள்!

நாட்டின் பாதுகாப்பு நிலையை தற்போது வரையில் வழமைக்கு திரும்பவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனிய பகுதியில் இடம்பெற்ற...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net