//anjeng ஈழம் | Mukadu

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!! தொடரும் மர்மம்! உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு...

விஜயகலாவிற்கு பிணை!

விஜயகலாவிற்கு பிணை! ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை...

பார்வதியம்மாளுக்கு இறுதிவரை சிகிச்சை வழங்கிய மருத்துவர் காலமானார்!

பிரபாகரனின் தாய் பார்வதியம்மாளுக்கு இறுதிவரை சிகிச்சை வழங்கிய மருத்துவர் காலமானார்! உடல் நலம் குன்றிய நிலையில் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை கவனித்துக் கொண்ட வல்வெட்டித்துறை மருத்துவர்...

சற்று முன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது!

சற்று முன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது! ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் குற்றவிசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....

புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம்!

புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம்! முல்லைத்தீவு – கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்குமரக்காடுகளை பாதுகாப்பதில் படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக...

வரமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்!

வரமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்! வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யிலும் யாழ். மாவட்ட நிர்வாக பகு­திக்­குள் தங்­கி­யி­ருந்து கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளை­யும் 48 மணி நேரத்­தில் வெளி­யே­று­மாறு...

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு! ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன்...

போராட செல்லாவிட்டால் நான் இன்று ஒரு மருத்துவர்!

போராட செல்லாவிட்டால் நான் இன்று ஒரு மருத்துவர்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதானத்தை விரும்பவில்லை எனவும் அவர் போரையே விரும்பியதாகவும் அந்த அமைப்பின்...

அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம்!

அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம்! சீனா, கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம்,...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு! அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net