//anjeng ஈழம் | Mukadu

பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது...

கிளிநொச்சியில் ஒரு தொகுதி கிளைமோர் ,மற்றும் கைக்குண்டுகள் கண்டெடுப்பு

கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 10 கிளைமோர் குண்டுகள் மற்றும் 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை 57ஆம் படைப்பிரிவினரின்...

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.. சம்பந்தன்

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு...

புதிய கட்சியை ஆரம்பிப்பாராம் விக்னேஸ்வரன் !

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும்,...

புதுக்குடியிருப்பு மைதானத்தில் முத்தமிழ் கலைவிழா.

இன்று பல்லாயிரம் மக்கள் நிறைந்திருக்க வன்னியில் புதுக்குடியிருப்பு மைதானத்தில் முத்தமிழ் கலைவிழா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் ஈழத்தமிழ் மக்களோடு ஒன்றாக இருந்து...

டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன்.சி.வி. விக்னேஸ்வரன்

ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்....

பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலி விழுந்து விபத்து.

ஹிங்குராங்கொட விமானப் படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சற்றுமுன்னர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை பொங்கல் ஆரம்பம்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று...

யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்.

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர்....

3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்.

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net