//anjeng ஈழம் | Mukadu

அரிய வாய்ப்பு : ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.

இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள்...

கொஸ்கம விபத்தில் பாரியளவில் இராணுவ ஆவணங்கள் அழிந்துள்ளன – 18,628 பேர் இடம்பெயர்வு

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் பாரியளவில் இராணுவ ஆவணங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவு ஆவணங்களே பாரியளவில் அழிவடைந்துள்ளதாகத்...

ஜோதிடர் மஞ்சுலவின் கருத்தால் பரபரப்பு.

இவ் வருடத்தில் எதிர்பாராத வகையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டு அது மக்களை மோசமான வகையில் பாதிக்கும் என பிரபல ஜோதிடர் மஞ்சுல பீரிஸ் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அதுவே தற்போது கொஸ்கம சாலாவ...

வெடித்து சிதறியவை ஊடறுத்தன.

சேதங்கள் பல எச்சரிக்கை விடுப்பு 37 பேருக்குக் சிறு காயம் உடன் அறிவிக்க இலக்கங்கள் முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு வழமைக்குத் திரும்ப 48-96 மணிநேரம் எடுக்கும் -அழகன் கனகராஜ் தீப்பற்றிக்கொண்ட...

26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நாடேஸ்வரா கல்லூரி மீள்ஆரம்பம்

-சொர்ணகுமார் சொரூபன் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயம், 26 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்தில், இன்று வியாழக்கிழமை (02) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது....

ஒரு பக்கமாக இருந்து பயணிக்க தடை .

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இரு பாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் ஏதாவது...

சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதனால்...

யாழ்.நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள்

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை...

வடக்கு சென்றார் நோர்வே பிரதிநிதி

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்....

புதிய கட்சி ஆரம்பிக்கும் எண்ணமில்லை! – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நல்லறவு இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேள்வி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net