உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்!

உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்! தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் (புதன்கிழமை) தஞ்சமடைந்துள்ளார்....

தமிழ் மக்களின் விடுதலைக்காக பணியாற்றியவரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

தமிழ் மக்களின் விடுதலைக்காக பணியாற்றியவரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றிய மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின்...

மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு மட்டக்களப்பு – ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் இன்று காலை...

மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத் தளம்.

மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத் தளம். மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்கும் நடவடிக்கையினை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேற்கொண்டுள்ளார்....

பணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்.

பணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம். நாடாளவிய ரீதியில் அரச திணைக்களங்களில் கணக்காளர், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் பணி பகிஸ்கரிப்பில்...

கோணாவில் பகுதியில் தாக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட பொலிஸ் குழு.

கோணாவில் பகுதியில் தாக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட பொலிஸ் குழு. ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா...

கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு

கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இன்று பாடசாலைச் சீருடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது...

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி! முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கட்டுத் துப்பாக்கியில் சிக்கி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்....

திரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்!

திரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்! திரைப்­பட பாணி­யில் யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் திருட்­டுச் சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. பெண்­ணொரு­வர் தனி­மை­யில்...

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு .

எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு . மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலையில்...
Copyright © 5513 Mukadu · All rights reserved · designed by Speed IT net