ஈழம்

கிளி. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் – ஆளுநர் துரித நடவடிக்கை! கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள்...

பாங்கொக்கில் ஈழத்து தமிழ் விஞ்ஞானிக்கு 3 சர்வதேச பதக்கங்கள் பாங்கொக்கில் நடைபெற்று முடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்பக் கண்காட்சியில் ஈழத்து விஞ்ஞானிக்கு...

மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது? மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள...

தமிழர்களுக்காக எத்தகையோருடனும் பேசத் தயார்! தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மகிந்த தரப்பினர் கூட்டங்களைப் புறக்கணித்தார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! கிளிநொச்சியில் விவசாயிகள் நெல் அறுவடைக்காக கொண்டு செல்லும் அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பவற்றை வீதியில் கொண்டு செல்வதற்கு...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்! நுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்! கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன....

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே ? சனிக்கிழமை யாழில் போராட்டம். எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் காலை 10 மணி முதல் 11 மணி வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? எனக் கேட்டுப்...

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொன்றாகும்- கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு. இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட...

வவுனியாவிலுள்ள பெண்களே அவதானம் – அதிர்ச்சி தகவல்! வவுனியாவிலுள்ள பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துண்டுபிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள துண்டுபிரசுரத்தில்,...