ரூ.36 மில். உதவி வழங்கும் அமெரிக்கா

article_1463922561-1இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மேலும் 36 மில்லியனை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 7.2 மில்லியன் ரூபாயை அமெரிக்கா வழங்கியிருந்த நிலையில் மேலதிகமாக இந்த பணத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்தத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Copyright © 9087 Mukadu · All rights reserved · designed by Speed IT net