கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (காணொளி)

jayanandan
மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜயானந்த மூர்த்தி கலந்து கொண்டிருந்தார்.

லண்டனில் தமக்கு வாழ்வதற்கான சகல வசதிகளும் உரிமைகளும் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கிலேயே மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார்.

இவரையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் அவருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.

காணொளியில் காண்க…

Copyright © 3375 Mukadu · All rights reserved · designed by Speed IT net