400மீ. ஓட்டத்தில் சாதனை

அமெ­ரிக்­காவில் உள்ள லேவா நகரில் நடை­பெற்ற சர்­வ­தேச அள­வி­லான ஓட்­டப்­பந்­த­யத்தில் கிரெ­ன­டாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்­டத்தில் சாதனை படைத்தார்.

1406749528842_wps_4_GLASGOW_SCOTLAND_JULY_30_

1406749531220_wps_5_GLASGOW_SCOTLAND_JULY_30_வர் பந்­தயத் தூரத்தை 44.08 விநா­டி­களில் கடந்து முத­லிடம் பிடித்தார்.

இதன்­மூலம் அவர் அதி­வே­கத்தில் 400 மீட்டர் ஓட்­டத் தூரத்தை கடந்­தவர் என்ற சாதனையை படைத்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net