‘இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!’ -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள்

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. ‘உள்ளாட்சித் தேர்தலில் கௌரவ வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்’...

பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலி விழுந்து விபத்து.

ஹிங்குராங்கொட விமானப் படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சற்றுமுன்னர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.!

எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ள­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ள­தாக...

ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் புதிய நிர்வாக தெரிவு .

பன்முகச் செயற்திட்டங்களுடன் உத்வேகம் கொண்ட ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் !! ஈழத்தமிழர்களுக்கான தனித்துமான அடையாள சினிமாவை கண்டடையும் நோக்கில் செயலாற்றும் ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் பன்முகச்...

Dr K.J.ஜோசுதாஸ் உடன் சில நிமிடம்

நன்றி லங்காஸ்ரீ

“புங்குடுதீவு சிதைவுறும் நிலம்” ஆவணப்படம் பற்றிய பார்வை ..ரதன்

ஒரு கிராமம் பற்றிய ஆவணப்படம் ஓன்று அந்த கிராமம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கிலும் , தனது மேல்படிப்புக்கான ஆய்வுக்காகவும் ஒரு மாணவனால் எடுக்கப்படுவது நான் அறிந்தவரை இதுவே...

நினைவு கூர்தல் – 2016: நிலாந்தன்

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும்...

சிரியாவின் தலைநகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் ஜப்லே , டார்டஸ் ஆகிய இரு நகரங்களில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும் ஜப்லே...

நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை பொங்கல் ஆரம்பம்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று...

யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்.

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net