யாழில் ஆவாக்குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்! !

யாழில் ஆவாக்குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்! !

யாழ்ப்பாணம் – கருவேப்பிலை வீதி பகுதியில் வீடொன்றின் மீது ஆவாக்குழுவினர் வாள் வெட்டுதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் அடங்கிய குழுவொன்று வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் மீது தீ மூட்டிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 5924 Mukadu · All rights reserved · designed by Speed IT net