ரஷ்யா போரை நிறுத்தினால் உக்ரைன் நடுநிலை பேணும்!

துருக்கிப் பேச்சு முன்னேற்றம்! ரஷ்யா போரை நிறுத்தினால் உக்ரைன் நடுநிலை பேணும்! நேட்டோவில் சேராது ஆனால் ஐ. ஒன்றியத்தில் இணையும் உக்ரைன் – ரஷ்யா சமாதானக் குழுக் கள் இடையே துருக்கியில் இன்று...

ஒஸ்கார் விருதை இழப்பாரா ஸ்மித்?

சிறந்த நடிகருக்குச் சீறி வந்த கோபம்! மனைவியின் தலையை கேலி செய்த அறிவிப்பாளரது கன்னத்தில் “பளார்”! ஒஸ்கார் விருதை இழப்பாரா ஸ்மித்? நகைச்சுவை என்ற பேரில் தனி மனித உணர்வுகளைத் தாக்கக் கூடிய...

மேற்குலகால் வெல்லமுடியாத புதிய தலைமுறை போராயுதம்! “ஹைப்பர்சோனிக்”ஏவுகணை.

“ஹைப்பர்சோனிக்”ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா! மேற்குலகால் வெல்லமுடியாத புதிய தலைமுறை போராயுதம்! ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறி முகப்படுத்திய”ஹைப்பர்சோனிக்” ஏவு கணைகளை...

ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்க உக்ரைனின் முயற்சி.

ஈபிள் கோபுரம் தாக்கப்படும் காட்சியுடன் போலி வீடியோ! ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்க உக்ரைனின் முயற்சி பாரிஸ் நகரம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகுவது போன்ற”டம்மி” காட்சிகள் அடங்கிய வீடியோ...

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி...

புடினுடனான பேச்சுக்குப் பின் நம்பிக்கை இழந்தார் மக்ரோன்.

நிலைமை இன்னும் படுமோசமாகலாம்….! புடினுடனான பேச்சுக்குப் பின் நம்பிக்கை இழந்தார் மக்ரோன் உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை போரைநிறுத்தப் போவதில்லை என்பதில் புடின் உறுதியாக உள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net