Posts made in April, 2022
மீண்டும் வென்றார் மக்ரோன்!
மீண்டும் வென்றார் மக்ரோன்! ஈபிள் கோபுரம் அருகே சனத் திரள்! தீவிர பாதுகாப்புடன் வெற்றி உரை 44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவது முறை வெற்றிவாகை சூடியுள்ளார். இரவு எட்டு மணிக்கு...பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை!

Tags: #பிரான்ஸ்
மக்ரோன் – மரின் லூ பென் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு!
? மக்ரோன் – ? மரின் லூ பென் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு! அதிபர் தேர்தலின் முதற் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிபர் மக்ரோன் 28.05 சத வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்....பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன் கீவ் நகருக்குத் திடீர் விஜயம்!
பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன் கீவ் நகருக்குத் திடீர் விஜயம்! உக்ரைனுக்கு 120 கவச வாகனங்கள் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உதவி பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவு...நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க கோட்டபாய திட்டம்?
ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் நிலையில் அவசரகாலச் சட்டம் நள்ளிரவு நீக்கம்! நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க அதிபர் திட்டம்? சிறிலங்காவில் அரசுக்கு எதிரான ஆர்ப் பாட்டங்கள்...
Tags: #இலங்கை #ராஜபக்ஷா