வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு.

வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயதுடைய முதியவரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் செல்வாதேவி வயது 82 என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net