உலக செய்திகள்
ஹமாஸ் தலைவரை தெஹ்ரானில் தாக்கி கொன்றது இஸ்ரேல்!
ஏவுகணையினால்குறிவைக்கப்பட்டார்ஹிஸ்புல்ல தளம் மீது பெய்ரூட்டில்குண்டுவீச்சுபரந்துபட்டபோர் ஆபத்து!! பாரிஸ், ஜூலை 31 பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ராணுவப் பிரிவாகிய ஹமாஸ் அமைப்பின் அரசியல்...1971 ஆம் ஆண்டு வெளிவந்து இசை ரசிகர்களின் மனதை இன்றளவும் ஈர்த்து வைத்துள்ள பாடல்
1971 ஆம் ஆண்டு வெளிவந்து இசை ரசிகர்களின் மனதை இன்றளவும் ஈர்த்து வைத்துள்ள பாடல் தான் 2024 பரீஸ் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் பிரான்ஸின் Sofiane Parmat இன் பியானோ இசையோடு இணைந்து பிரான்ஸின் பிரபல பாடகி Juliette...
Tags: #ஒலிம்பிக்பாரீஸ்_2024
தொடக்க விழாவின் சில காட்சிகள் அடிக்குறிப்புகளுடன் 2024
தொடக்க விழாவின் சில காட்சிகள் அடிக்குறிப்புகளுடன்.. நதி நீரின் மீது வீரர்களின் படகுப் பயணம்.. விளையாட்டு வீரர்களின் படகு அணிவகுப்பு ஆரம்பமாவதற்குமுன்பாக ஒஸ்ரலிஸ் பாலம் மீது பிரான்ஸின்...
Tags: #ஒலிம்பிக்பாரீஸ்_2024
சில்வர் குதிரையில் இளம் பெண்ணின் செய்ன் நதிச் சவாரி!
நேற்றைய ஒலிம்பிக் தொடக்க விழாவில் மாஜாஜாலம் போலத் தோன்றி ரசிகர்களின் மனதைத் தொட்ட காட்சிகளில் சில்வர் குதிரையின் செய்ன் நதிச் சவாரியும் ஒன்று. தொடக்க விழா நிகழ்ச்சி நிரலில் “ஒற்றுமை”...
Tags: #ஒலிம்பிக்பாரீஸ்_2024
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் புதிய இலக்குகளைத் தாக்குவோம்!
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் புதிய இலக்குகளைத் தாக்குவோம்! மேற்குலகிற்குப் புடின் எச்சரிக்கை மேற்கு நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்குகின்ற ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால்...மீண்டும் வென்றார் மக்ரோன்!
மீண்டும் வென்றார் மக்ரோன்! ஈபிள் கோபுரம் அருகே சனத் திரள்! தீவிர பாதுகாப்புடன் வெற்றி உரை 44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவது முறை வெற்றிவாகை சூடியுள்ளார். இரவு எட்டு மணிக்கு...பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை!
பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை! திறந்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு பாரிஸ் நொர்த் டாம் மாதா கோவிலின் நிலத்தடியில் இருந்து புராதன கற்பேழை ஒன்று அண்மையில்...
Tags: #பிரான்ஸ்