இத்தாலிய வீதிகளில் சீன பொலிஸார்.

இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல. உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர வீதிகளில் தற்போது...

இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு.

மான்செஸ்டர் : இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இன்று மென்’ஸ் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடக்க இருந்தது. இப்போட்டிக்கு...

வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள்.

வட கொரிய ஆளுங் கட்­சியின் 4 நாள் கூட்டம் பூர்த்­தி­யா­னதைக் கொண்­டாடும் வகையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு அந்­நாட்டின் தலை­ந­க­ரி­லுள்ள கிம் இல் – சங் சதுக்­கத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள்...

இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி

இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில்...

பெண் செய்தியாளரிடம் வரம்புமீறிய பிரெஞ்ச் நிதி அமைச்சர்.

பென் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பிரான்ஸின் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங் மன்னிப்பு கோரியுள்ளார். பிரெஞ்ச் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங்-(இடது) எனினும் அவரை துன்புறுத்தியதானக்...

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் ‘கிழக்கின் ட்ரம்ப்’

கிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற...

ஐ.ஸ் தீவிரவாதிளின் ஈராக் தலைவர் கொல்லப்பட்டார் – பென்டகன்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஈராக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு வாஹீப் என்பவரே இவ்வாறு...

ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி

ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார்...

திருப்பி அனுப்பப்பட்டார்களா தமிழர்கள் தீயாக பரவும் வதந்தி .

‘பிரான்சில் பொலீசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் ஒரு இணையம் யாரோ ஒருவர் சொன்ன தகவல் என்று செய்தி வெளியிட அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net