//anjeng custom_tags junkie_featured | Mukadu

நான் தின்ற மண்ணே.பாடல் காணொளி

புங்குடுதீவின் பெருமை சொல்லும் பாடல் காணொளி ஒன்று புங்குடுதீவு மைத்தர்களால் வெளியிடப்பட்டுள்ளது . வாழ்த்துக்கள் அவர்களின் உழைப்பிற்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் .

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்தம் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆறு எனவும், சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில்...

சகோதரர்களை கொன்று வெற்றி விழா கொண்டாட முடியாது ! பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி

யுத்­தத்தில் எமது சகோ­தர இனத்­த­வ­ரான தமி­ழர்­களை கொன்­று­விட்டு நாம் யுத்­த­ வெற்­றி­விழாக் கொண்­டாட முடி­யாது என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பிட்ட்டுள்ளார்....

முள்ளிவாய்க்கால் மண்ணே உனக்கு வீரவணக்கம்…வேலன்

முள்ளிவாய்க்கால் நினைவுகள் 2009 ம் ஆண்டு மனித ஓலங்கள் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அன்றையக் காலத்தில் தொலைக்காட்சிகள், இணையதளங்கள்,பேட்டிகள்,கட்டுரைகள் என பின்தொடர்ந்து வாசித்த...

சீ.வி தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

சீ.வி தலைமையில் புதனன்று வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும். வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை...

திருகோணமலையில் அடை மழை.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பொய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இம் மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர்,...

உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது..காணொளி

உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ட்ரம்ப் – புடின் முத்தம்: சர்ச்சை

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் ‘சுமோக்கிங் பிக்’ என்ற ஹொட்டலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உதட்டுடன் உதடு...

கடும் காற்று: 40 படகுகள் கடலில் மூழ்கின

-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக, மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள் சேதமாகியுள்ளதாக...

சப்பாணி முதல் சபாஷ் நாயுடு வரை – கமல் இளையராஜா இணையின் இசைப்பயணம்

34 வருடங்களாக நம்மில் பலரது புத்தாண்டை இந்த இருவர் கூட்டணிதான் வாழ்த்தித் தொடங்கி வைக்கிறார்கள். ஆரம்பத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்து வரிக்கு அப்புறம் அந்தப் பாடலில் புதிய ஆண்டு குறித்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net