Posts made in February, 2019

நான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப்பேன்! “நான் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்” என தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான வைகோ தெரிவித்துள்ளமை பலரை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது....

வடக்கு-கிழக்கில் தாதியர்களின் தட்டுப்பாடு; ஜூன் மாதம் நிவர்த்தி செய்யப்படும்! இந்த வருடம் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் பயிற்சியை முடித்து வெளியாக இருப்பதால் அவர்களை கொண்டு வடக்கு-கிழக்கு வைத்தியசாலைகளில்...

அமெரிக்காவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கைப் பெண். அமெரிக்காவின் அரிசோனாவில் அண்மையில் நடைபெற்ற மரதன் ஓட்ட பொட்டியில் வெண்கல பதக்கம் ஒன்றை இலங்கையை சேர்ந்த ஹிருணி ஜயரட்ண பெற்றுள்ளார்....

ஜனாதிபதியால் தடைவிதிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்! கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘டப்’ (கைக்கணினி) வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி...

புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயம்...

நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார சபை! கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கிராமத்தில் ஒரு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது...

வெள்ளை வானை அறிமுகப்படுத்தியவர் யார்? இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த...

“வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை சரியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்” வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை சரியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

வடக்கில் 700 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நுண்நிதி கடன்கள் தள்ளுபடி! நுண்நிதி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத 700 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன....