இலங்கை செய்தி

இலங்கையின் அரசியல் செயற்பாடு பாரிய விளைவை ஏற்படுத்தும்! இலங்கை அரசியலில் தற்போது நீடிக்கும் குழப்பநிலை, பாரிய விளைவை ஏற்படுத்துமென மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது. நேற்றைய (செவ்வாய்க்கிழமை)...

க.பொ.த. சாதாரண தர வகுப்புகளை நடத்த தடை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எவராலும் முடியாது! நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க எந்த ஒரு தரப்பினராலும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....

மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தும் அரசியல் நெருக்கடி! கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது....

சரத் பொன்சேகாவையும் ஏற்க மாட்டேன்! என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும். சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா? இல்லை ஏற்கவே மாட்டேன். அப்படிதான்...

இலங்கை அரசியல்வாதிகளுக்கு காத்திருக்கும் பேரிடி? தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் இலங்கை மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள்...

மகிந்த தரப்பினரின் இரகசிய நடவடிக்கை? மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய...

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ரத்து! பிரதமர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது....

பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்! சம்பள உயர்வை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர்....

வடிவேல் சுரேஸ் மீது தாக்குதல் முயற்சி: பொலிஸில் முறைப்பாடு தன்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பதுளை பொலிஸில் முறைப்பாடு...