//anjeng ஈழம் | Mukadu

கரைச்சி பிரதேச சபையின் அசமந்தபோக்கால் எழுபது லட்சம் எறிந்து நாசம்.

கரைச்சி பிரதேச சபையின் அசமந்தபோக்கால் எழுபது லட்சம் எறிந்து நாசம். கிளிநொச்சிக் கரைச்சிப் பிரதேச சபையின் அசமந்தப் போக்கினால் நேற்று (12.11.2018) இரவு கிளிநொச்சிக் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில்...

வவுனியாவில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் தற்கொலை!

வவுனியாவில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் தற்கொலை! தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது....

ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை!

ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை! கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம்...

கள­மி­றங்­கு­கி­றது சி.வி.யின் தமிழ் மக்கள் கூட்­டணி!

கள­மி­றங்­கு­கி­றது சி.வி.யின் தமிழ் மக்கள் கூட்­டணி! பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி...

ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் ஒரு தலைமை தேவை தொல்.திருமாவளவன்

ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை...

வவுனியாவில் வாள்வெட்டு: இளைஞன் வைத்தியசாலையில்!

வவுனியாவில் வாள்வெட்டு: இளைஞன் வைத்தியசாலையில்! வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கல்முனையில் கடலுக்குள் வெள்ளநீர் வெட்டி விடப்பட்டது!

கல்முனையில் கடலுக்குள் வெள்ளநீர் வெட்டி விடப்பட்டது! அம்பாறை – கல்முனை பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக முதலாம், இரண்டாம், மூன்றாம் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கி தாழும்நிலையில்...

வவுனியாவில் ரயிலிலிருந்து வீழ்ந்து வைத்தியர் படுகாயம்!

வவுனியாவில் ரயிலிலிருந்து வீழ்ந்து வைத்தியர் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரத்தில் இருந்து வீழ்ந்து வைத்தியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு. வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயதுடைய முதியவரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net